தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய மக்களவை பா.ஜனதா துணை தலைவர் சுஷ்மா சுவராஜ், இலங்கையில் இடம் பெயர்ந்துள்ள தமிழர்களின் நிவாரண பணிகளை பார்வையிடுவதற்காக மீண்டும் எம்.பி.க்கள் குழு அனுப்பப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கைக்கு மீண்டும் எம்.பி.க்கள் குழு ஒன்றை அனுப்புவது பற்றி நிச்சயம் மத்திய அரசு பரிசீலிக்கும் என்று உறுதி அளித்தார்.
நன்றி: நக்கீரன்



0 Responses to சிறிலங்காவுக்கு மீண்டும் எம்.பி.க்கள் குழு!