சுமார் இருபதுக்கும் மேற்பட்ட படைவீரர்கள் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவின் இல்லத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மேலதிக படைவீரர்களை கைது செய்யும் நோக்கில் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை தொடர்பில் கேள்வியுற்ற ஊடகவியலாளர்கள் குறித்த பிரதேசத்திற்கு விரையும் முனனர் இராணுவ பொலிஸார் பிரதேசத்தைவிட்டு சென்றுள்ளனர்.
எனினும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத்தில் இருந்த மேலதிக வாகனங்களை எடுத்துச் செல்வதற்காகவே இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.



0 Responses to சுற்றி வளைப்புக்கு உள்ளான பொன்சேகாவின் இல்லம்