Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாகம, மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா ஆகியோர் மியன்மாரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.

மியான்மர் நாட்டில் பல்துறை, தொழில்நுட்ப, பொருளாதார கூட்டமைப்புக்கான வங்காள விரிகுடா அமைப்பின் 12வது அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நடைபெற்று வருகிறது.

இங்கு சந்தித்த இருவரும் போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளகுடியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாகவும் அபிவிருத்து தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளதாகவும் அறியமுடிகிறது.

0 Responses to றோகித போகல்லாகம, கிருஸ்ணா மியன்மாரில் சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com