இப்பிரச்சினையை அமெரிக்கா கடுமையாக அணுக முடிவு செய்துள்ளது. இலங்கை ராணுவத்துக்கு ராணுவ உதவி செய்ய புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இன்று நிறைவேற்றப்பட்ட, 2010 ம் ஆண்டின் நிதிஒதுக்க மசோதாவில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இம்மசோதா, செனட் சபையில் ஓரிரு நாளில் நிறைவேற்றப்பட உள்ளது.



0 Responses to சிறிலங்கா ராணுவ உதவி: அமெரிக்கா புதிய கட்டுப்பாடு