பதிந்தவர்:
தம்பியன்
08 December 2009
ஈ.
வி.
கே.
எஸ்.,
இளங்கோவன் வீடு பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டதாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 6
பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த 6
பேரும் ஜாமீன் கோரி மனு கொடுத்திருந்தனர். 6
பேரது ஜாமீன் மனுவை சென்னை செசன்ஸ் கோர்ட் நிராகரித்துள்ளது.
0 Responses to நாம் தமிழர் இயக்கத்தினர் ஜாமீன் மனு நிராகரிப்பு