பதிந்தவர்:
தம்பியன்
13 December 2009
நாட்டின் பாதுகாப்பு தற்போதுள்ள நிலையில் தொடர்ந்து பேணப்படும்.
மக்கள் எந்தவித அச்சமும் அடையத்தேவையில்லை.
பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமாக ஹெகலிய ரம்புக்வெல இவ்வாறு கூறியுள்ளார்.
கிழக்கில் மக்கள் விடுதலை இராணுவம் தோன்றியுள்ளது தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் இல்லை.
தற்போதுள்ள பாதுகாப்பு நிலையை தொடர்ந்தும் பேண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
0 Responses to பாதுகாப்பு நிலைமை தொடர்ந்தும் பேணப்படுமாம்...ஹெகலிய