இந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியைத் தடுப்பதற்காக 1993 இல் ஆர்.பிரேமதாஸா, லலித் அத்துலத்முதலி ஆகியோர் கொல்லப்பட்டமை போன்ற கொலைச் சம்பவங்கள் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி எப்போதோ உறுதியாகிவிட்டது. 50 வீதத்திற்கும் அதிகமான ஆதரவு மஹிந்த ராஜபக்ஷவிக்கே உண்டு.மஹிந்தவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுப்பதற் காக இந்நாட்டில் ஏதேனும் அசம்பாவிதங் கள் ஏற்படுத்தப்படலாம். 1993 இல் முன் னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸா, லலித் அத்துலத்முதலி ஆகியோர் கொல்லப்பட் டனர். அவ்வாறான சம்பவங்கள் இத் தேர் தல் காலத்தில் இடம்பெற வாய்ப்புண்டு.
எதைச் செய்தாவது இத்தேர்தலில் மஹிந்தவின் வெற்றியைத் தடுக்க சிலர் நிச்சயம் முயற்சி செய்வர். எதைச் செய்தாலும் மஹிந்தவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

0 Responses to மஹிந்தவின் வெற்றியைத் தடுக்க கொலை முயற்சிகள் நடக்கலாம்!