பின்லாந்து நாட்டில் மாவீரர் நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மக்களும் மாவீரர்களினுடைய இலட்சியம் மலரவேண்டும் எனவும் அவர்களின் பாதையில் தடம் பதித்து அவர்களினுடைய இலட்சியத்தை நிறைவேற்றவது எனவும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.






0 Responses to பின்லாந்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு