கடந்த ஞாயிற்றுக்கிழமை 29.11.2009 அன்று அமெரிக்கா, நியுயோர்க்கில் விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய மாவீரர்கள், பொதுமக்களை நெஞ்சிலே நிறுத்தி மாதிரி நினைவாலயத்தில் பூக்களைத் தூவி தங்கள் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன், எழுச்சிநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to அமெரிக்கா, நியூயோர்க்கில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு