இந்தியாவின் விசேட அழைப்பை ஏற்று கடந்த 2ஆம் திகதி அங்கு சென்ற ஜெனரல் சரத் பொன்சேக்கா நேற்று முற்பகல் இலங்கை திரும்பியுள்ளார்.
நடைபெறவுள்ள அரசதலைவர் தேர்தல் தொடர்பாக கடும் குழப்ப நிலையில் இருக்கும் இந்திய அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவரிடம் உறுதிமொழியையொன்றைப் பெற்றுக்கொள்ள எண்ணியிருப்பதாகவும் இதன் அடிப்படையில் பொன்சேகாவுக்கு மறைமுக ஆதரவை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் -
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டினை அறிந்துகொள்வதற்காகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அரச தலைவர் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டினை ஒத்திவைத்திருப்பதாகவும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.



0 Responses to பொன்சேகாவை அடுத்து ரணிலுக்கு அழைப்பு: இன்றிரவு அவர் இந்தியா பயணம்!