எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதற்கான பேச்சுவார்தைகள் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலரை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகளின் தலைவர்களையும் ரனில் விக்கிரமசிங்க இந்தியாவில் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 Responses to கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதற்கான பேச்சுவார்தைகள் இந்தியாவில்!