பதிந்தவர்:
தம்பியன்
02 January 2010
போரின் இறுதிநாட்களின்போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த சுமார் 200
விடுதலைப்புலிகள் படையினர் தாக்குதல் நடத்தினர் என்றும் படையினர் திருப்பிதாக்கியதில் விடுதலைப்புலிகள் அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்றும் இந்த சம்பவத்தில் படையினர் தரப்பில் 17
பேர் உயிரிழந்தனர் என்றும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து அரசின் பக்கம் தாவிய எஸ்.
பி.
திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில் -
போரின் இறதிநாட்களின்போது சரணடைந்த பலர் கொல்லப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதால் இந்த சம்பவங்கள் இடம்பெற்றன.
கொல்லப்பட்டவர்களில் பல பொதுமக்களும் அடங்குவர் என்றும் தெரிவித்தார்.
நன்றி: ஈழநேஷன்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !!!!!!!!!!
இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.
இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.
இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.
இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.
இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.
நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)
நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)
நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)
நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)
நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)
ஓ… உலக மக்களே! ஈழத் தமிழனின் விடுதலைக்காக குரல் கொடுங்கள். உங்கள் குரல் சிங்களவனின் குரல்வளையை நெறிக்கட்டும்.
ஓ… உலக மக்களே! ஈழத் தமிழனின் விடுதலைக்காக குரல் கொடுங்கள். உங்கள் குரல் சிங்களவனின் குரல்வளையை நெறிக்கட்டும்.