
மாலைதீவுக்கு நேற்றுச் சென்று இன்று கொழும்பு திரும்பியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நேற்று சனிக்கிழமை மாலைதீவு சென்ற தேசியத்தலைவரின் மனைவியின் தாயாரை அவர்களின் உறவினர்களிடம் கையளித்துள்ளேன். அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று அவரது பிள்ளையிடம் இணைவார்.
அத்துடன் மாலைதீவில் உள்ள புலம்பெயர் தமிழர்களையும் சந்தித்து, எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தல் குறிவித்தும் கலந்துரையாடியுள்ளேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to தேசியத் தலைவரின் மாமியாரை மாலைதீவில் அவர்களின் உறவினர்களிடம் கையளித்துள்ளேன்: சிவாஜிலிங்கம்