பதிந்தவர்:
தம்பியன்
01 January 2010
மலையக மக்கள் முன்னனி தலைவர் சந்திரசேகரன் சுகயீனம் காரணமாக இன்று சாவடைந்துள்ளார்.
தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசேகரன் சிகிச்கை பலனளிக்காமல் சாவடைந்ததாக மலையக மக்கள் முன்னனியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மகிந்தவுக்கு ஆதரவாக அரச தலைவர் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு முடிவெடுத்திருந்த மலையக மக்கள் முன்னனியின் தலைவர் சந்திரசேகரின் சாவுக்கான உண்மையான காரணங்கள் இன்னும் வெளியாக வில்லை.
நன்றி: ஈழநேஷன்
0 Responses to மலையக மக்கள் முன்னனி தலைவர் பெ. சந்திரசேகரன் சாவடைந்துள்ளார்