பதிந்தவர்:
தம்பியன்
11 January 2010
சைப்பிரஸ் வாழ் இளையோர் சார்ப்பில் விடுதலைப்பேரொளியின் வீரத்தந்தைக்கு இறுதிவணக்க நிகழ்வு நேற்று 10.01.2010
ஞாயிறு மாலை 16.00
மணிக்கு நிக்கோசியாவில் ஓழுங்குசெய்யப்பட்டு உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
மௌன வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வு பிரதான ஈகைசுடர் ஏற்றலை தொடர்ந்து வீரத்தந்தைக்கு வீரவணக்கத்துடன் நிறைவுக்கு வந்தது.
0 Responses to சைப்பிரஸ் வீரத்தந்தைக்கு இறுதிவணக்க நிகழ்வு