Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனின் பூதவுடலுக்கு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசதலைவர் மகிந்த உட்பட பெருந்தொகையான அரசியல்தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் தமது அஞ்சலியை தெரிவித்துக்கொண்டனர்.

சந்திரசேகரனின் மனைவிக்கும் இரண்டு மகள்மாருக்கும் அங்கு வந்த அனைவரும் அஞ்சலியையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டனர்.

முன்னதாக நேற்று காலை கொழும்பிலுள்ள சந்திரசேகரனது இல்லதுக்கு சென்ற எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தனது அஞ்சலியை தெரிவித்துக்கொண்டார்.






1 Response to சந்திரசேகரனின் பூதவுடலுக்கு மகிந்த, பொன்சேகா அஞ்சலி (படங்கள் இணைப்பு)

  1. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !!!!!!!!!!

    இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.

    இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.

    இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.

    இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.

    இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.

    நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)

    நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)

    நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)

    நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)

    நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)

    ஓ… உலக மக்களே! ஈழத் தமிழனின் விடுதலைக்காக குரல் கொடுங்கள். உங்கள் குரல் சிங்களவனின் குரல்வளையை நெறிக்கட்டும்.

    ஓ… உலக மக்களே! ஈழத் தமிழனின் விடுதலைக்காக குரல் கொடுங்கள். உங்கள் குரல் சிங்களவனின் குரல்வளையை நெறிக்கட்டும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com