இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது மட்டுமல்லாது காவல்துறையினரிடம் பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
வெள்ளைவான் ஒன்றில் வந்த இனம் தெரியாதோர் கற்கள், கட்டைகள், மற்றும் துர்நாற்றம் வீசும் பொருட்களாலும் போன்றவற்றால் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.



0 Responses to பிரேமச்சந்திரன் அலுவலகம் மீது தாக்குதல்