முள்ளிவாய்க்காலில் சிவிலியன்கள் கொல்லப்பட்டது என்றும் ஏன் தற்போது சரத் பொன்சேகாவை காப்பாற்றுவதற்காகவும் சணல்4 இற்கு தகவல்கள் கொடுப்பதும் இவர்கள் தான். இந்த எதிரணியினரே பொன்சேகாவின் கடிதத்தினையும் சணல்4 இற்கு எடுத்து சென்றுள்ளனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார் கோத்தபாய.



0 Responses to எதிர்கட்சி சணல்4 இற்கு தகவல்: கோத்தபாய