பதிந்தவர்:
தம்பியன்
06 March 2010
அம்பாறை மாவட்டத்தின் சிங்களப்பகுதியில் மாத்திரமல்லாது சிங்களப்பகுதியில் மாத்திரமல்லாது தமிழ் பகுதியிலும் உங்களது வாக்குகள் சிங்களவருக்கே என்ற வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தமிழ் பிரதேசமாக இருந்த அம்பாறை மபவட்டம் பெருமெடுப்பில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட குடியேற்ற திட்டங்கள் மூலம் சிங்களமயமாக்கப்பட்டது தெரிந்ததே.
0 Responses to உங்கள் வாக்கு சிங்களவருக்கே: அம்பாறையில் சுவரொட்டிகள்