Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸவின் இரண்டாவது ஆட்சிக்காலத்துக்கு முன் அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவரபபடும் என சிறீலங்கா அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

பாராளுமன்ற பொதுதேர்தலின் பின்னர் எதிர்கட்சி தலைவர்களுடன் ஐனாதிபதி பேச்சு வார்த்தை நடாத்துவர் என்றும் தேர்தல் முறைமை, நிர்வாக முறைமை, ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட நிர்வாக கட்டமைப்பிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை ஐனாதிபதியின் இரண்டாவது ஆட்சிக்காலம் முற்றுமுழுதாக நாட்டின் அபிவிருத்திக்காக செயல்படுத்தப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

0 Responses to ஐனாதிபதியின் இரண்டாவது ஆட்சிக்காலத்துக்கு முன் அரசியல் சாசனத்தில் மாற்றமாம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com