2009 இல் வெளி நாட்டில் வதிவோர் இலங்கைக்கு அனுப்பிய தொகை 3.5 பில்லியன் டொலர் என அரசாங்கம் கூறியுள்ளது. இந்த தொகை 2008 ஆம் ஆண்டினை விட 14 விழுக்காடு அதிகம் என கூறியுள்ளது இலங்கை அன்னிய செலவாணி கட்டுப்பாட்டு திணைக்களம். இலங்கைக்கு வருமானத்தினை ஈட்டித்தரும் பெரும் பொருளாதார அலகாக புலம்பெயர் வருமானம் மாறியுள்ளதாக கூறப்படுகின்றது. 2009 இல் கிடைத்த இந்த தொகையனது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி சலுகையினால் கிடைத்த தொகைக்கு சமமாகும்.


0 Responses to ஜி.எஸ்.பி. வரிசலுகைக்கு சமனான தொகை புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து கிடைக்கின்றது: அரசாங்கம்