தேர்தல் பிரசாரத்துக்காக இன்று யாழ்ப் பாணத்துக்கு வருகை தரவிருந்த மகிந்தவின் விஜயம் மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அடுத்தடுத்துத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதால் ஜனாதிபதி சுகயீனமடைந் திருப்பதால் யாழ்ப்பாணத்துக்கான அவரது விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அநேகமாக இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முற்பகுதியில் மகிந்தவின் யாழ்.விஜயம் இடம் பெறும் என்றும் மேலும் அந்த வட்டாரங்கள் கூறின.



0 Responses to மகிந்தவின் யாழ்.விஜயம் ஒத்திவைக்கப்பட்டது