இலங்கை வடபகுதி பூநகரிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் அலுவலகமொன்று இன்று திறக்கப் பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேற்படி பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.மக்கள் முழுமையாக மீளக் குடியேறாத நிலையிலும் குடியேற்றப்பட்ட மக்கள் அத்தியாவசியத் தேவைகள் எதனையும் நிறைவேற்ற முடியாத அவல நிலையில் வாழ்கையிலும் அவற்றை நிவர்த்தி செய்வதில் மந்த கதி காட்டும் அரசு தனது அதிகாரங்களை நிறுவும் வகையில் இவ்வாறான செயற்திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

படங்கள்: டெய்லிமிரர்



0 Responses to பூநகரியில் பொலிஸ் நிலையம் திறப்பு (படங்கள்)