Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எங்கே பெண் விடுதலை???...

பதிந்தவர்: தம்பியன் 12 March 2010

வவுனியாவில் 14 சிறுமி ஐவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா தேக்கவத்தை எனும் இடத்திலேயே குறித்த தமிழ்ச் சிறுமி ஒரே சமயத்தில் ஐவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்.

தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளத தெரியவருகின்றது.

அண்மைக்காலமாக எமது மாணவ சமூகத்தினை குறிவைக்கும் நிகழ்ச்சி நிரலின் அடுத்த கட்டமாகவே இந்தக் கொடூரம் நோக்கப்படுகின்றது.

0 Responses to எங்கே பெண் விடுதலை???...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com