Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை இராணுவத்தின் புலனாய்வுதுறையும் தேசிய புலனாய்வு அமைப்பும் இணைந்து அழகிகளின் புகைப்படங்கள் பெயர்விபரங்களுடன் பேஸ்புக் எனும் சமூக தளத்தில் மேச்சலில் ஈடுபட்டுள்ளனராம்.
அனைத்துலக ரீதியாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவானவர்கள் என இருவேறு அணியாக பிரிந்து இந்த புலனாய்வு மேச்சலில் ஈடுபட்டுள்ளனராம்.

அழகிய பெண்களின் புகைப்படங்கள் அடங்கிய முழுவிபரங்களுடன் பேஸ்புக்கில் பக்கங்களை திறந்து பக்காவாக வலைகளை விரித்து அதில் நண்பர்களாகும்படி அழைக்கின்றனர்.

பின்னர் தமக்கு தேவையான, ஐய்யப்பாடானவர்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதாகவும் கூறப்படுகின்றது.

2 Responses to அழகிகளின் பெயரில் பேஸ்புக் - கோட்டபாயவின் ஆலோசனையில் இலங்கை புலனாய்வு துறை

  1. hehe kavanama irungappa

     
  2. pengalaal mattumey eppaer patta oruvanayum azhikka mudiyum enbathai andha kodungolan arindhu vaithirukkiraan..........

     

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com