பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சிறீலங்கா குற்றத் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் ஜெனரல் சரத் பொன்சேகா, அசோக திலகரட்ன மற்றும் ஏனையோருக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவு வெளிநாட்டு நாணயமாற்றிக் கீழ் இந்த வழக்குத் தொடரவுள்ளது.


0 Responses to பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடர தாயராகிறது குற்றத் தடுப்பு பிரிவு