கொழும்பு கோட்டை பகுதியில் இன்று காலை சரத்பொன்சேகாஅவர்களை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை பிக்குகள் Niவிபியுடன் இணைந்து முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.இதுதொடர்பாக பிக்குகள் கொழும்பு ஊடகத்திற்கு தகவல் தெரிவிக்கையில் அரசாங்கம் அவரை விடுதலை செய்வது தொடர்பாக உறுதிமொழி வழங்கும்வரை சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.



0 Responses to பிக்குகளின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்