பதிந்தவர்:
தம்பியன்
02 April 2010
ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல் தலைமையிலான த.
தே.
கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்ற சில இராஜதந்திர நகர்வுகள் சரணாகதி,
துரோகம் என அடையாளப்படுத்தப்பட்டு வருகின்ற இன்றைய நிலையில் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட சில இராஜதந்திர நகர்வுகளை மீட்டுப்பார்ப்பது எதிர்காலம் பற்றிய எமது நகர்வுகளுக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன் உண்மையின் தரிசனத்தில்…
ஆதவன்இணையத்திற்கென ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் அவர்களிடம் அனுமதி பெற்று.
0 Responses to தேசிய தலைவர் மேற்கொண்ட சில ராஜதந்திர நகர்வுகள் (காணொளி)