யாழ்ப்பாணத்தில் மற்றும் தமிழர் பிரதேசங்களில் மஹிந்த தேர்தல் மேடைகளில் பேசும் போது அவரது பேச்சின் தன்மை, சந்தம் ஆகியன தமிழர் இளையோரை மீண்டும் போரில் ஈடுபட வைக்கும் நிலையில் உள்ளது.இவ்வாறு ஜே.வி.பி ப்ராளுமன்ற உறுப்பினர் அனுரா திஸ்ஸ நாயக்க கூறியுள்ளார்.
மஹிந்த தமிழர்களிற்கான தீர்வினை யாழில் பேசியபோது முன்வைக்கவில்லை மாறாக அவர்களை மிரட்டும் பாணியில் அமைந்தது.
இதனால் இந்த தீவில் மீண்டும் போர் ஒன்றினை ஏற்படுத்த மஹிந்த முற்படுகின்றாரா என கேள்வி எழுப்பியுள்ளர் அனுரா குமார திஸ்ஸ நாயக்க.



0 Responses to மீண்டும் ஒரு போரை தமிழர்கள் மீது திணிக்கும் வகையில் மகிந்தவின் பேச்சு: ஜே.வி.பி