Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனோமா பொன்சேகாவுக்கு அவரின் அரசியல் எதிரிகளால் ஆபத்துக்கள் உண்டு. எனவே அவர் பொன்சேகாவின் பாதுகாப்புக்களில் அக்கறை கொள்வதை விடுத்து தனது பாதுகாப்புக்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பொன்சேகாவின் உடல் நிலையை பாதுகாக்க அரசுக்கு தெரியும். அதனை அரசு உறுதிப்படுத்தும். அனோமா தெரிவிப்பது போல பொன்சேகாவின் உடல் நிலை மோசமடையவில்லை.

ரணில் விக்கிரமசிங்கா ஆடும் அரசியல் நாடகத்தை அரசு ஆர்வமாக பார்த்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அனோமா முதலில் தன்னை பாதுகாப்பது நல்லது: அழகப்பெருமா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com