ஏய் மானங்கெட்ட மகிந்தாபொருத்திரு நம் தலைவன் வருவான்
தரணியிலே தமிழன் தன் மானத்தோடு வாழ
தமிழ்ழீழம் வென்று தருவான்...
தோற்றவன் எல்லாம் நிரந்தரமாய்
இருந்ததல்ல தோல்வியில்..
வெற்றிக்கனியை நாம் சுவைக்க
ஈழத்தின் மன்னன் வருவான்டா..
உன் கொட்டம் அடக்குவான்டா..
மனிதாபிமானம் அற்ற அரக்கனே..
வெற்றி கழிப்பில் குதிக்காதே
உன் வெற்றி நிரந்தரமல்ல
நாளை நம் வெற்றி சரித்திரம்
சொல்லுமடா.........
சாதிக்க பிறந்தவன் தமிழன் என்று..
தமிழனே வேகமாய் எழுந்துடு
நம் இனத்தை அழிக்கும்
சீர் இழந்த சிங்களத்துக்கு
பாடம் புகட்டுடா ..
பாரினிலே தன்மானத்துடன்
நம் இனம் வாழ வேண்டும்.
தன் மானம் மிக்கவன் தமிழன்
என்று செயலில் காட்டடா தமிழா.
காட்டடா....
பாமினி.



0 Responses to ஏய் மகிந்தா... பாமினியின் வரிகள்