சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்குழு அமைக்கப்படுவது அவசியமானது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம் என்பதை பான் கீ மூனுடன் நடைபெற்ற சந்திப்பின் போது தாம் வலியுறுத்தியிருந்ததாகவும், அதற்கு பிரித்தானியா முழு ஆதரவுகளையும் வழங்கும் எனவும் ஐ.நாவுக்கான பிரித்தானியா தூதுவர் லயால் கிரான்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் புதிய அரசு பதவியேற்றுள்ள போதும் அது அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவினரின் அறிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணைகளுக்கான ஆலோசனைக்குழு அவசியம்: பிரித்தானியா