
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான பரப்புரைகளை இவர்கள் முன்னெடுத்து வந்ததோடு, இவர்களது செல்பேசிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காணொளிப் பதிவுகள் காணப்பட்டதாக சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் பாண்டிருப்பு, எருவில் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்ற பொழுதும், இவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.
0 Responses to தென்தமிழீழத்தில் சிங்களப் படைகளால் இரண்டு இளைஞர்கள் கைது