Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடிந்தால் டிவோமா?
இல்லை
டிந்தால் விடியுமா? யென
அச்சத்தின் மிச்சமாய் நின்ற
க்கள் வெள்ளம்...

காட்டிக்கொடுத்தமிழனின் வினையால்
காட்டியஇடத்திற்கு ந்தான் மிழன்
கூடியஇடத்தில் வீழ்வான் மிழன் யென
ராஜட்சிகள் மாமிசம் திண்ண
ட்டடித்தசூட்சஇடம்....


கோடி செலவுகள் செய்து யாரித்த
உயிர்கொல்லி ஆயுதம் உதவுமாயென்று
ல்லசு நாடுகள் அள்ளிக் கொடுக்க‌...
திலுக்கு ருகியஎம் க்களை வாரி கொடுத்த
மிழனுக்கு வேதனைக் கூடம்
சைனாவுக்கோ சோதனைக்கூடம்...

டை செய்யப்பட்டஆயுததிற்கு
அங்கு டைகள் இல்லை
மிழனை அழிப்பதே அவர்களின்
லையாயகொள்கை....


போர் ரபு கூறியமுதியோர், சிறியோர்?
போர் பு மீறியகுற்றுயிர் ம்
ண்டும் காணாதஐநா சாசம்
ட்டிக் காத்து
காட்டி கொடுத்தது இந்தியசீதம்

ஆயிரக்கக்கில்
க்களைக் கொன்று
அழித்தொழித்த
முள்ளிவாய்க்காலில்
பெறுக்கெடுத்தனிதரெத்தம்
உலத் மிழர் நெஞ்சில் பாய்ந்து
ர்த்தெடுக்குது மிழிழத்தை...

0 Responses to முள்ளிவாய்க்கால்: ஒரு வ‌ர‌லாற்று சோக‌ம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com