தமிழீழ விடுதலைப் போரில் முதற் பலியான தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவாக கழகங்களுக்கு இடையில் நடத்தப்படும் ‘பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான’ உதைபந்தாட்டப் போட்டிகள் மூன்றாவது வருடமாக இம்முறையும், ரொறன்ரோவில், தமிழ் இளையோர் அமைப்பினாலும் கனடியத் தமிழர் விளையாட்டுத் துறையினாலும் இணைந்து தியாகி பொன் சிவகுமாரனின் நினைவு நாளான ஜூன் 5 ஆம் நாளான நேற்று சனிக்கிழமை ‘சில்வர் ஸ்பிரிங்’ விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது.
தமிழீழத் தேசியக்கொடி மற்றும் கனடியத் தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ரொறன்ரோ பெரும்பாகத்திலிருந்து பல விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
இத்துடன் பெருந்தொகையான அளைவில் இளையோர்களும் இதில் கலந்துகொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்றன. இன்று மாபெரும் மாணவர் எழுச்சிநாள் மாலை 5 மணிக்கு Everest Banquet Hall 1199 Kennedy road Scarborough, ON கனடியத் தமிழ் மாணவர் சுமூகத்தால் முன்னேடுக்கபடுகின்றது இந் நிகழ்வில் வெற்றி கோப்பைகள் வழங்கப்படவுள்ளன.

0 Responses to க.த.இ.அமைப்பு முன்னெடுத்த தியாகி பொன் சிவகுமாரனின் நினைவாக உதைபந்தாட்டப் போட்டி