Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தொடர்ந்து வடக்கே போய்க் கொண்டிருந்தால் தெற்கே தான் மிதக்க வேண்டும். அதுவும் தொடங்கிய இடத்திற்தான்.”

வரலாற்றின் பக்கங்களில் முள்ளிவாய்க்கால் ஒரு பாடநூல். இதன் தொகுப்பாசிரியர் மகிந்த ராஜபக்ச. இதன் உப ஆசிரியர்கள் பல்வேறு வெளிநாடுகளும், நாமும் தான்.

நாம் எதிரியை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. ஏனெனில் அவன் எதிரி, அவன் எதிரி மட்டுமல்ல, அறநெறிகள் சிறிதும் இல்லாத எதிரி. ஆதலால் நாம் வீழ்ந்துபட்டதற்கான கேள்விகளை முதலில் எம்மை நோக்கியும், அடுத்து சர்வதேச சமூகத்தை நோக்கியும் எழுப்ப வேண்டி உள்ளது.

காகக் கூட்டுக்குள் குயில் முட்டையிட்டுத் தன் முட்டைகளை காகத்தின் வாயிலாக அடைகாக்க வைத்து குஞ்சு பொரிக்கும் திறன் குயிலுக்கு இருப்பது போல, தம் எதிரிகளைப் பயன்படுத்தியே தம் திட்டங்களை நிறைவேற்ற வல்ல ஆற்றல் சிங்களத் தலைவர்களிடம் காலம் காலமாய் மேலும் வாசிக்க...

0 Responses to முள்ளிவாய்க்கால் இரத்த ஆற்றின் பின்னுள்ள அரசியல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com