இன அழிப்பு போரை நிறுத்த கோரி, பிரித்தானியாவில் தம்பி பரமேஸ்வரன் கடைபிடித்த உண்ணாவிரத போராட்டம் உன்னதமானது. இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பரமேஸ்வரன் மீது தவறான குற்றசாட்டுகள் சில பத்திரிக்கைகளால் முன்னிறுத்தப்பட்டது.இதை எதிர்த்து நீதி மன்றம் சென்ற தம்பிக்கு முடிவில் நீதி கிடைத்துள்ளது. அவரை நாம் தமிழர் இயக்கம் அவரை பெரிதும் வாழ்த்துகிறது. எமது இன விடுதலை நோக்கிய ஜனநாயக பயணத்தில் எம்மோடு தொடர்ந்து நிற்க தம்பிபரமேஸ்வரனை வலியுறுத்துகிறோம்.

மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to ஈழத்தமிழன் பரமேஸ்வரனுக்கு நீதி கிடைத்தது: நாம் தமிழர் இயக்கம் வாழ்த்து