கிழக்கு மாகணங்களில் உள்ள இந்து ஆலயங்களை திட்டமிட்ட வகையில் அழித்துவரும் சிறீலங்கா அரசு அந்த ஆலயங்கள் இருந்த இடங்களில் பௌத்த ஆலயங்களை நிறுவி வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.திருமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் கங்குவேலி சிவன்கோவில் அழிக்கப்பட்டுள்ளது. அதனைபோலவே வெருகல் பால முருகன் கோவில், வெருகல் கல்லடி கிராமம் நீலியம்மன் ஆலயம் ஆகியனவும் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயங்கள் இருந்த இடங்களில் பௌத்த ஆலயங்கள் கட்டப்படுகின்றன. சிறீலங்கா அரசின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக இந்து அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன குரல் கொடுக்க வேண்டும் என்று யோகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to இந்து ஆலயங்களை அழித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டள்ளது