பதிந்தவர்:
தம்பியன்
26 August 2010
உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் குறித்து டெல்லியில் இந்திய உளவுத்துறையால் நடத்தப்பட்டு வரும் காவல்துறை உயர் அதிகாரிகளின் மாநாட்டில்,
நாளை மறுநாள் மாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மீது வருங்காலத்தில் எந்த மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்,
எப்படி பிரச்சனைகளை கையாள்வது போன்ற முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்திற்காக தமிழகத்தில் இருந்து பல வி.
ஐ.
பி.
களும்?
பொலிஸ் அதிகாரிகளும் டெல்லிக்கு சென்றுள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:ஈழத்து காணொளிகள்ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to புலிகளின் ஆதரவாளர்களை ஒடுக்குவது தொடர்பில் டெல்லியில் இரகசிய மாநாடு