Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நித்திரையா தமிழா? கவிதை வடிவம் ஜென்சன்

பதிந்தவர்: தம்பியன் 06 September 2010

தூங்கடா தமிழா தூங்கடா
நீ இனிய கனவு ஒன்று காணடா.
அதை நனவாக்கடா
நாம் ஒரு தமிழன் என்பதை
நெஞ்சில் வைத்து வாழடா.

வேண்டும் எம் நிலம்
எமக்கு வேண்டும்.
நித்தம் எம் தாய் மண்ணில்
முத்தம் இட வேண்டும்.
தலைவர் தரிசனத்துடன்
எம் தமிழீழம் வேண்டும்.

தமிழரே வாருங்கள்
நம் கரங்களை ஒன்றாக்கி
உலகத்தை திருப்புவோம்
நாளைய விடியலில்
நம் தமிழீழம் பார்க்கட்டும்.

கரும்புலி காவியம் போற்றுவோம்.
தமிழீழம் வாழ்த்துவோம்.
மலரடும் தமிழீழம்!!
தொடரட்டும் எம் பயணம்.
சொன்னால் ஓயாது கடல் அலை
தடுத்தால் மாறாது எம் விடுதலை.

**********************************
மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to நித்திரையா தமிழா? கவிதை வடிவம் ஜென்சன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com