இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் இருந்து ஆறு அம்பியூலன்ஸ் வண்டிகளில் இவர்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாரஹென்பிட்டியில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி நில்புல் சோமசிங்க தெரிவித்தார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஏனைய பொலிஸாரும் இவ்வாறு மாற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு, வாழைச்சேனை வைத்தியசாலைகளில் உள்ள அம்பியூலன்ஸ் வண்டிகளில் இவர்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கொலேரே உட்பட பொலிஸ் அதிகாரிகளும் இருந்தனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to கரடியனாறு சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸாரை நாரஹென்பிட்டிக்கு மாற்றம்