பதிந்தவர்:
தம்பியன்
13 September 2010
வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாளை உலகத் தமிழர் பேரவையின் செயலாளரான இராமசாமி பத்மநாபன் இன்று காலையில் சென்று பார்வையிட்டார்.
இவர் பேரவையின் தலைவரான பழ.
நெடுமாறனின் விசேட பிரதியாகவே இவர் வந்திருந்தார்.
அவர் பார்வதி அம்மாளைப் பார்வையிட்டு நலத்தை அறிந்து கொண்டார்.


மேலும் எமது தளங்கள்:ஈழத்து காணொளிகள்ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to தேசிய தலைவரின் தாயாரை நெடுமாறனின் சிறப்பு பிரதிநிதி பார்வையிட்டார்