அவுஸ்திரேலியா மெல்பேர்னில்,
இன்று சனிக்கிழமை மாலை 6.30
மணிக்கு, Homebush Boys High School, Homebush, NSW 2140
இலும் எதிர்வரும் 26
ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5
மணிக்கு, St Jude Community Hall, George Street, Scoresby (Melway Ref: 72 G5)
இலும் தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மெல்பேர்ன்,
சிட்னி வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு விக்டோரிய,
சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்,
கலை பண்பாட்டு கழகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:ஈழத்து காணொளிகள்ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to அவுஸ்திரேலியா மெல்பேர்னில் இன்று தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி நிகழ்வு