Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசிய விடுதலைக்காக குருதி சிந்தி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 56-ஆம் அகவையைப் போற்றும் வகையில் வடசென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக இராயபுரம் பகுதியில் மாபெரும் குருதி கொடை முகாம் நடைபெறவுள்ளது.

இடம்: கே,வி,டி கமலக்கண்ணன் மாளிகை

தண்டையார்பேட்டை அங்காடி அருகில்

நாள்: 26-11-2010

நேரம்: காலை 9 மணியளவில்

0 Responses to எதிர்வரும் 26-11 அன்று இராயபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக குருதி கொடை முகாம் நடைபெறவுள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com