Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, தடா.ராசா, அன்புதென்னரசன்,கதிர் ராஜேந்திரன்,பகலவன்,பேராசிரியர் சோழன்,செல்வராசன்,இயக்குனர் ஐந்து கோவிலான், தங்கராசு உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

0 Responses to தென் சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற "தேசிய தலைவரின் சிந்தனைகள்" கருத்தரங்கம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com