Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சின் மக்கள் பிரதிநிதிகள், உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன்தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன்(சுதன்ராஜ்) மற்றும் மகிந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கெடுத்தனர்.

மேலும் ஜேர்மன் மக்கள் பிரதிநிதிகள், கல்வி பண்பாடு உடல்நலத்துறை துணை அமைச்சர் இராஜரட்ணம் ஜெயசந்திரன்நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா இராஜேந்திரா மற்றும் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்புநாடு கடந்த தமிழீழ அரசு எதிர்கொள்ளும் சாவால்கள்முக்கியத்துவம்; உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் இக்கருத்துப் பகிர்வில் மக்களுடன் மக்கள் பிரிதிநிதிகள் பரிமாறிக் கொண்டனர்.

இத்தகைய மக்கள் கருத்துப் பகிர்வுகள், ஜேர்மனியின் பிற மாநிலங்களிலும் படிப்படியாக நடாத்தப்படுமென, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to டொட்முன்ட் பகுதியில்நடைபெற்ற கருத்தரங்கு: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com