Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்ற இவ்வேளையில், அவுஸ்திரேலிய கலை பண்பாட்டு கழகத்தினால், புகழ் பெற்ற உள்ளுர் கலைஞர்களின் உதவியுடன்தணியாத தாகம்எனும் புதிய பாடல் இறுவட்டு, மாவீரர் தினத்தையொட்டி, சிட்னியிலும்(27/11/10), மெல்பேனிலும்(28/11/10) வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

அந்த இறுவெட்டுப் பாடல்களிற்காக தயாரிக்கப்பட்ட காணொளி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இறுவட்டு பற்றிய மேலதிக விபரங்களிற்கு, அவுஸ்திரேலிய தொடர்பு இலக்கங்கள்

சிட்னி: 0435 590 124

மெல்பேண்: 0435 864 203


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to “தணியாத தாகம்”: மாவீரர் தினத்தையொட்டி ஆஸ்திரேலிய கலைஞர்களின் படைப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடல் இறுவட்டு வெளியீடு (காணொளி இணைப்பு)

  1. இளமாறன் இந்தியா

    தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை வணங்குகிறேன், அவர்களுக்கு‍ எனது‍ வீர வணக்கத்தை செலுத்துகிறேன்,

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com