சாந்தி குழுமம் எனப்படும் தனியார் நிறுவனம் இந்த குளிர்பானத்தை உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளது. “சன்” மற்று “தி” எனப்படும் இரு உரிமையாளர்களின் பெயர்களின் இணைப்பே சாந்தி குழுமம் என மாற்றப்பட்டுள்ளது.
1801 ஆம் ஆண்டு பிரித்தானியா ஆக்கிரமிப்பாளர்களுடான மோதலில் வீரமரணம் அடைந்த பண்டாரவன்னியின் படத்தை தாங்கியதாக இந்த குளிர்பான கொள்கலன் வடிவமைக்கப்பட்டுள்ளது.




வாழ்த்துக்கள். எட்டுத் திக்கும் தமிழன் கொடிபறக்கட்டும். தமிழர் உழைப்பு மலரட்டும்.
parengum tamilar pugal ongattum