Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு ஆதரவான நிதியை திரட்டும் முகமாகதமிழன்என்ற சக்தி தரும் குளிர்பானம் சுவிற்சலாந்து நாட்டை சேர்ந்த இரு இளைஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாந்தி குழுமம் எனப்படும் தனியார் நிறுவனம் இந்த குளிர்பானத்தை உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளது. “சன்மற்றுதிஎனப்படும் இரு உரிமையாளர்களின் பெயர்களின் இணைப்பே சாந்தி குழுமம் என மாற்றப்பட்டுள்ளது.

1801 ஆம் ஆண்டு பிரித்தானியா ஆக்கிரமிப்பாளர்களுடான மோதலில் வீரமரணம் அடைந்த பண்டாரவன்னியின் படத்தை தாங்கியதாக இந்த குளிர்பான கொள்கலன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2 Responses to தேசியத் தலைவரின் பிறந்த நாளென்று "தமிழன்" குளிர்பானம் சுவிற்சலாந்தில் அறிமுகம்

  1. வாழ்த்துக்கள். எட்டுத் திக்கும் தமிழன் கொடிபறக்கட்டும். தமிழர் உழைப்பு மலரட்டும்.

     
  2. kannan Says:
  3. parengum tamilar pugal ongattum

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com