பதிந்தவர்:
ஈழப்பிரியா
28 November 2010
பெல்ஜியத்தில் வசிக்கும் அனைத்து மாவீரர் குடும்பங்களும் கலந்து கொண்டு தங்கள் சகோதரர்களுக்கு கண்ணீர்மல்க அகவணக்கம் செலுத்தினார்கள்.
அனைத்து மாவீரர்கள் குடும்பங்களை கௌரவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
சிவந்தன் அவர்களின் உணர்ச்சி மிக்க உரை பெல்ஜியம் வாழ் தமிழர்களை உணர்வின் உச்சத்திற்க்கு கொண்டு சென்றதுடன் இளையோரையும் தட்டி எழுப்பியது.
பெல்ஜிய நாட்டின் இசை கலைஞர்களுடன் பிரான்சு நாட்டு இசைகுழுவினறும் இனைந்து மாவீரர் கானமழையில்,
தமிழர் கல்வி கழகத்தின் கலை நிகழ்விலும் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான கவிதையிலும் மிகவும் உணர்வுடன் நடைபெற்றது.
பல உணர்வுமிக்க நடனநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.




0 Responses to பெல்ஜியத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)